Thursday, May 13, 2010

"குருதியில் உறைந்த மே 17" இனப்படுகொலை கண்டனப் பொதுக்கூட்டம்

"குருதியில் உறைந்த மே 17" இனப்படுகொலை கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் : 16-05-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
இடம் : கே.கே.சாலை, எம்.ஜி.ஆர்.நகர் சந்தை

உரைவீச்சு
தலைவர், பெரியார் திராவிடர் கழகம் தா.செ.மணி

துணைத் தலைவர்
, பெரியார் திராவிடர் கழகம் கோ.செகதீசன்

பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் கு.ராமகிருட்டிணன்

இதழாளர் கா.அய்யநாதன்

"உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்" புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது, மேலும் தேனிசை செல்லப்பா அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மற்றும் இனவெறித் தாக்குதலில் பலியான தமிழர்களின் புகைப்படக் கண்காட்சி நடைபெறும்.

No comments:

Post a Comment